கமல்ஹாசனின் அரசியல் பயணம்.. #KamalPartyLaunch

தமிழ் திரையுலகின் பெரும் ஆளுமையான நடிகர் கமல்ஹாசன், இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். புதிய கட்சி, கொடி, கொள்கை அறிவிப்பு என அரசியல் களத்தில் ‌அடியெடுத்து வைக்கிறார்

avatar Puthiyathalaimurai