தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு
4 டிச’16- முதல்வருக்கு மாலையில் திடீர் இதயதுடிப்பு பிரச்னை ஏற்பட்டதால் இதயநோய் மற்றும் நுரையீரல் நோய் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாக அப்போலோ திடீர் அறிக்கை.